capmaari 90 others

பா.ரஞ்சித்தின் இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு பட இருச்சி லிரிக்கல் வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் சார்பாக தயாரித்துள்ள படம் 'இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு'. அதியன் ஆதிரை இயக்கும் இந்த படத்தில் தினேஷ் ஹீரோவாக நடித்துள்ளார்.

Iruchi lyrical video is out from pa ranjith's irandam ulagaporin kadaisi gundu

இந்த படத்தில் தினேஷிற்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார்.  மேலும் இந்த படத்தில் ரித்விகா, முனீஷ்காந்த், ஜான் விஜய், லிஜீஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு  டென்மா இசையமைக்க,  கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து இருச்சி என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை செந்தில் கணேஷ் எழுத உமா தேவி எழுதியுள்ளார்.

பா.ரஞ்சித்தின் இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு பட இருச்சி லிரிக்கல் வீடியோ இதோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Iruchi lyrical video is out from pa ranjith's irandam ulagaporin kadaisi gundu

People looking for online information on Dinesh, Irandam Ulagaporin Kadaisi Gundu, Pa Ranjith will find this news story useful.