BREAKING: ஜி.வி.பிரகாஷ் - கௌதம் மேனன் இணையும் படம் - டைட்டில் என்ன தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துல்கர் சல்மானுடன் இணைந்து இயக்குநர் கௌதம் மேனன் முக்கிய வேடத்தில் நடித்து சமீபத்தில் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கௌதம் மேனனின் நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

GV Prakash Kumar and Gautham Manon Movie title is Selfie | கௌதம் மேனன், ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்தின் டைட்டில் இதோ

இந்நிலையில் நடிகர் ஜி.வி.பிரகாஷூடன் கௌதம் மேனன் இணைந்து நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக 96, பிகில் படங்களில் நடித்திருந்த வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார்.

இந்த படத்தில் கௌதம் மேனன் வில்லனாக நடிக்கிறார்.  இயக்குநர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மதிமாறன் இந்த படத்தை இயக்குகிறார். இதனையடுத்து இந்த படத்தின் தலைப்பு குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் படி இந்த படத்துக்கு செல்ஃபி (Selfie ) என்று பெயரிடப்பட்டுள்ளதாம்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

GV Prakash Kumar and Gautham Manon Movie title is Selfie | கௌதம் மேனன், ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்தின் டைட்டில் இதோ

People looking for online information on Gautham Menon, GV Prakash, Selfie will find this news story useful.