பிரபல இயக்குநருடன் ஜெயம் ரவி இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்க நாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் கோமாளி. வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்திருந்த இந்த படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்திருந்தார்.

First Look of Jayam Ravi and Laxman's Bhoomi is Out

இதனையடுத்து ரோமியோ ஜூலியட், போகன் படங்களின் இயக்குநர் லக்ஷமன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் 25வது படமாக உருவாகி வரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார்.

இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்க, டட்லி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்துக்கு பூமி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

First Look of Jayam Ravi and Laxman's Bhoomi is Out

People looking for online information on Bhoomi, D Imman, Jayam Ravi, Laxman will find this news story useful.