இயக்குநர் ஷங்கர் படத்துக்கு போட்ட மேக்கப்போடு மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல ஹீரோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் பிரபல ஹீரோ அக்‌ஷை குமார் தன் மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து சொல்ல தன் இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த ஃபோட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Director Shankar's villain Akshay Kumar Marriage Anniversary photo Instagram

ஷங்கர்-ரஜினி கூட்டணியில் 2018ம் ஆண்டு வெளியான படம் 2.0. இதில் இடம்பெற்ற பக்‌ஷிராஜன் கதாப்பாத்திரத்தின் வேடத்தில் அக்‌ஷை குமார் இந்த ஃபோட்டோவில் தோன்றியுள்ளார்.  இயக்குநர் ஷங்கர் தற்போது கமலை வைத்து இயக்கும் இந்தியன் 2 படத்தில் பிசியாக இருக்கிறார். இதில் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிக்கின்றனர்.

Entertainment sub editor

Director Shankar's villain Akshay Kumar Marriage Anniversary photo Instagram

People looking for online information on Akshay Kumar, Shankar will find this news story useful.