Bigil USA mbl Others

"கைதி 2 கண்டிப்பா வரும்" -லோகேஷ் கனகராஜ் TWEET

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் நேற்று வெளியான "கைதி" படத்தை பார்த்த ஆடியன்ஸ் பலரும் பாசிட்டீவ் விமர்சனத்தை தெரிவித்து வந்தனர்.

Director Lokesh Kanagaraj says Kaithi 2 is on the cards

ஹீரோயின் , காதல் , பாடல் இப்படி எதுவுமே இல்லை சிறந்த கதையை மட்டுமே உள்ளடக்கி முழுக்க முழுக்க இரவில் படமாக்கப்பட்ட இப்படம் அமோக வெற்றியை கண்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டரில், இந்த வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் நடிகர் கார்த்திக்கும் நன்றி அனைவரது பாராட்டை பெற்ற டில்லி எனும் பாத்திரம் மீண்டும் வரும் என்று சூசகமாக கூறி இரண்டாம் பாகத்திற்கான ஹிண்ட்டை கொடுத்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Director Lokesh Kanagaraj says Kaithi 2 is on the cards

People looking for online information on Kaithi, Karthi, Lokesh Kanagaraj will find this news story useful.