தனுஷின் 'பட்டாஸ்' படத்தின் சென்னையில் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'பட்டாஸ்' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு நேற்று (ஜனவரி 15) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

Dhanush's Pattas Movie Chennai Box office Collection Details here

இந்த படத்தில் சினேகா மெஹ்ரீன் பெர்சடா, முனீஷ்காந்த், நவீன் சந்திரா, நாசர், KPY சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு விவேக் - மெர்வின் கூட்டணி இசையமைத்துள்ளனர்.

ஓம் பிரகாஷ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் சென்னை சிட்டியின் முதல் நாள் வசூல் விவரம் குறித்து தெரியவந்துள்ளது. அதன் படி இந்த படத்தின் சென்னையில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ 51 லட்சம் என்று தெரியவந்துள்ளது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush's Pattas Movie Chennai Box office Collection Details here

People looking for online information on Dhanush, Pattas, RS Durai Senthilkumar, Sneha will find this news story useful.