BGM Shortfilms 2019

‘விஞ்ஞானியை அங்கீகரிக்கிற அறிவு இல்ல...!’- ஜி.வி.பிரகாஷின் புதுப்பட டிரைலர் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘ஈட்டி’ படத்தை அடுத்து ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஐயங்கரன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.

Dhanush launch Libra Productions GV Prakash Ayngaran trailer

காமன்மேன் பிரசன்ஸ் பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஐங்கரன்’. ‘ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷின் வழக்கமான படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லரை  நடிகர் தனுஷ் இன்று வெளியிட்டார். இந்நிலையில் இப்படம்  வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி வெளியாகிறது.

‘விஞ்ஞானியை அங்கீகரிக்கிற அறிவு இல்ல...!’- ஜி.வி.பிரகாஷின் புதுப்பட டிரைலர் வீடியோ! வீடியோ

Dhanush launch Libra Productions GV Prakash Ayngaran trailer

People looking for online information on Ayngaran, GV Prakash, Libra Productions will find this news story useful.