விக்ரம் - அஜய்ஞானமுத்து படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Chiyaan’s Vikram Next Big announcement Ajay Gnanamuthu

இந்த நிலையில் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவிருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பில் எதிர்பாராத ஒரு சர்ப்ரைஸ் காத்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.. ‘விக்ரம் 58’ திரைப்படத்தில் அப்படி என்ன சர்ப்ரைஸ் இருக்கும் என்பதை இன்று மாலை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

’விக்ரம் 58’ திரைப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளதாக ஏற்கனவே இயக்குனர் அஜய்ஞானமுத்து அறிவித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது

தொடர்புடைய இணைப்புகள்

Chiyaan’s Vikram Next Big announcement Ajay Gnanamuthu

People looking for online information on Ajay Gnanamuthu, Vikram, Vikram 58 will find this news story useful.