பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு இது லைஃப்ல முதல் முறையாம்..! என்ன சொல்கிறார் பாருங்க.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பஸ் லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலாக பதிவிட்டுள்ளார். 

பிக்பாஸ் லாஸ்லியா பிறந்தநாள் பதிவு | biggboss losliya posts a emotional note on her birthday wishes

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் லாஸ்லியா. இதையடுத்து இவர் தமிழ் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது தமிழில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அர்ஜுன், சதீஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். மேலும் நடிகர் ஆரி அர்ஜுனாவுடன் சேர்ந்து ஒரு படத்திலும் நடிக்கிறார். 

இந்நிலையில் நேற்று தன் பிறந்தநாளை இவர் கொண்டாடினார். இதையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் எமோஷனலாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. என்னை வாழ்த்திய வீடியோ, ஆடியோ, போட்டோக்கள் அனைத்தையும் பார்த்தேன். இப்படி ஒரு அன்பும் வாழ்த்துக்களும் கிடைப்பது இதுவே முதல் வருடம் என்பதில் சந்தோஷமாக இருக்கிறது. மேலும் எனது முந்தைய பிறந்தநாளை விட இது வேறுபட்டது'' என அவர் தெரிவித்துள்ளார். 

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் லாஸ்லியா பிறந்தநாள் பதிவு | biggboss losliya posts a emotional note on her birthday wishes

People looking for online information on BIGGBOSS TAMIL, Friendship, Losliya will find this news story useful.