பிக்பாஸ் கவின் நடிக்கும் லிஃப்ட் - ரத்தம் தெறிக்க தெறிக்க ஃபர்ஸ்ட் லுக் - செம வரைல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு  பிறகு கவின் நடிக்கும் படம் குறித்து அறிந்து கொள்ள அவரது ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். ஆனால் கவின் தரப்பில் இருந்து இதுகுறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது.

கவின் மற்றும் அம்ரிதாவின் லிஃப்ட் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது | Bigg Boss Kavin and Amritha's Lift firs look is out

இந்நிலையில் கவின் நடிக்கும் 'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை வினித் வரபிரசாத் இயக்கியுள்ளார். இந்த படத்தை ஏகா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக ஹெப்ஸி தயாரித்துள்ளார். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் டிரெய்லர், ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Entertainment sub editor

கவின் மற்றும் அம்ரிதாவின் லிஃப்ட் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது | Bigg Boss Kavin and Amritha's Lift firs look is out

People looking for online information on Amritha Aiyer, Kavin, Lift will find this news story useful.