நம்ம ஹீரோ கவினுக்காக சிவகார்த்திகேயன் என்ன பண்ணிருக்காரு பாருங்க - அண்ணன் டா !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கவின் ஹீரோவாக 'லிஃப்ட்' என்ற படத்தில் நடித்து வருகிறாராம். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற மார்ச் 13 ஆம் தேதி வெளியாகும் என்று தெரியவந்துள்ளது. இது கவினின் ரசிகர்களிடையே நிச்சயம் உற்சாகத்தை அளித்திருக்கும்.

சிவகார்த்திகேயன் எடுத்த ஃபோட்டோவை கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் | Bigg B

இந்நிலையில் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த ஃபோட்டா ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

லிஃப்ட் படத்தில் கவினுக்கு ஜோடியாக பிகில் படத்தில் தென்றலாக நடித்திருந்த அம்ரிதா நடிக்கிறாராம். இந்த படத்தை வினித் தயாரித்து இயக்குகிறார். மேலும் பிக்பாஸ்க்கு பிறகு கவின் நடிக்கும் என்பதால் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

📷 - @sivakarthikeyan nae.. 🤗❤️

A post shared by Kavin M (@kavin.0431) on

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

சிவகார்த்திகேயன் எடுத்த ஃபோட்டோவை கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் | Bigg B

People looking for online information on Instagram, Kavin, Sivakarthikeyan will find this news story useful.