"வெளிய இருக்க மக்கள் யாரும் அழுக போறது கிடையாது" வனிதா பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடிகர் கமல்ஹாசன்   தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலன் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Bigg Boss 3 Tamil Vijay tv Kamal Haasan promo 2 September 2nd

இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோவில்  கவிஞனும்  சண்டையும் கண் கலக்குகிறனர் அதில் சாண்டி  கவின்  எனக்கு பழையபடி எப்படி இருந்தானோ  அப்படியே எனக்கு வேணும் என்கிறார் அதற்கு வனிதா நீங்க அழுகிற நாள வெளிய இருக்க மக்கள் யாரும் அழுக போறது  கிடையாது என்கிறார். ஏன் அவர்கள் அழுகிறார்கள் என்ற காரணம் இன்றைய எபிசோடில் தான் தெரியவரும்.

"வெளிய இருக்க மக்கள் யாரும் அழுக போறது கிடையாது" வனிதா பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ இதோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss 3 Tamil Vijay tv Kamal Haasan promo 2 September 2nd

People looking for online information on Bigg Boss 3 tamil, Kavin, Losliya, Vanitha will find this news story useful.