BIGG BOSS 3 : ரகசிய அறையில் மீரா மிதுன்? ப்ரொமோ வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் 3 வீட்டில் உள்ள ரகசிய அறையை பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா என கமல் ஹாஸன் கேட்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss 3 Tamil Kamal Haasan Meera Mithun In Secret Room

பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட உள்ளார். முன்னதாக கமல் ஹாஸன் ரகசிய அறைக்கு சென்று சுற்றிப் பார்த்தார். இந்நிலையில் ரகசிய அறை குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது

அந்த வீடியோவில் கமல் பார்வையாளர்களை பார்த்து ஒரு கேள்வி கேட்டு அதிருப்தி அடைகிறார்.

இந்த ரகசிய அறையை பயன்படுத்துவார்கள் என்று உங்களுக்கு தோன்றுதா என கமல் பார்வையாளர்களை பார்த்து கேட்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. ரகசிய அறையை பயன்படுத்தணும்னு நினைக்கிறீர்களா என்று கமல் கேட்க பார்வையாளர்கள் ஆமாம் என்று பதில் அளிக்க உங்களை திருத்தவே முடியாது என்கிறார் உலக நாயகன்

மீரா மிதுன் பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியான நிலையில் அவர் ரகசிய அறையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. 

BIGG BOSS 3 : ரகசிய அறையில் மீரா மிதுன்? ப்ரொமோ வீடியோ இதோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss 3 Tamil Kamal Haasan Meera Mithun In Secret Room

People looking for online information on Bigg Boss 3 tamil, Kamal Haasan, Kavin, Losliya, Meera, Sandy, Vijay tv will find this news story useful.