Bigil USA mbl Others

இப்படியா பண்ணுவீங்க, உங்க வெறித்தனத்த வேற மாதிரி காட்டுங்க - பிக்பாஸ் பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிற படம் 'பிகில்'. அட்லி இயக்கும் இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Bigg Boss 3 Tamil Gayathri Raguramm Tweet About Vijay Bigil

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த  படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், இந்துஜா, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது

இந்நிலையில் காயத்ரி ரகுராம் ட்விட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டு விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். "நானும் விஜய் சாருக்கு பெரிய ரசிகை தான். விஜய் ரசிகர்கள் தயவு செய்து உங்களை நீங்களே காயப்படுத்திக்கொள்ளாதீர்கள். உங்கள் அன்பை காட்ட வேண்டும் என்றால் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாருங்கள், இப்படி செய்யாதீர்கள்" என கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Vijay, Bigil, Atlee

Bigg Boss 3 Tamil Gayathri Raguramm Tweet About Vijay Bigil

People looking for online information on Atlee, Bigil, Vijay will find this news story useful.