capmaari 180 others

விவசாயி கெட்டப்பில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பூமி’ படத்தின் வைரல் ஸ்டில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் ‘பூமி’ திரைப்படத்தின்  புதிய ஸ்டில் தற்போது வைரலாகி வருகிறது.

Bhoomi Jayam Ravi plays a farmer News Stills Virul in Social Media

ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ திரைப்படங்களை தொடர்ந்து 3வது முறையாக இயக்குநர் லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படத்திற்கு ‘பூமி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் இப்படத்தை தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்கிறார். விவசாயத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் அசுதோஷ் ராணா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளா

Bhoomi Jayam Ravi plays a farmer News Stills Virul in Social Media

People looking for online information on Bhoomi, Jayam Ravi will find this news story useful.