'பிகில்' கொண்டாட்டத்துக்கு முன் தளபதி விஜய்யின் 'கத்தி'யை கொண்டாடும் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் எண்டர்டெயினமென்ட் நிறுவனம் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்துள்ள 'பிகில்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அட்லி இயக்கியுள்ள இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Before Bigil Celebration, fans Celebrates Thalapathy Vijay's Kaththi

ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், ஆனந்தராஜ், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை பார்த்து கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில் 'கத்தி' படத்தின் வெற்றிகரமாக நேற்றோடு (அக்டோபர் 22) 5 வருடத்தை கடந்துள்ளது. அதனை முன்னிட்டு லைக்கா நிறுவனம் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதனை பகிர்ந்து ரசிகர்க ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

Before Bigil Celebration, fans Celebrates Thalapathy Vijay's Kaththi

People looking for online information on Bigil, Kaththi, Thalapathy, Vijay will find this news story useful.