www.garudavega.com

அர்ச்சனாவிடம் மீண்டும் கோபப்பட்ட பாலாஜி... பாலாஜியை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் துவங்கியுள்ளது. பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தினமொரு சண்டை, நெகிழ்ச்சி என்று இந்த சீசனில் காணமுடிகிறது. இந்நிலையில் இன்றைய தினம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடம் ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. வெளியாகி இருக்கும் இரண்டாவது புரோமோவில் நேற்றைய தினம் பாலாஜி, அர்ச்சனா இடையே ஆரம்பித்த சண்டை தொடர்வதை காணமுடிகிறது. மேலும் பாலா அவரிடம்  கோபமாக பேசுவதும் குறிப்பிடத்தக்கது.

bala shows angry towards archana அர்ச்சனாவிடம் மீண்டும் கோபப்பட்ட பாலாஜி

அர்ச்சனாவிடம் மீண்டும் கோபப்பட்ட பாலாஜி... பாலாஜியை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்..! வீடியோ

Tags : Archana, Bala

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Bala shows angry towards archana அர்ச்சனாவிடம் மீண்டும் கோபப்பட்ட பாலாஜி

People looking for online information on Archana, Bala will find this news story useful.