capmaari 90 others

சிவகார்த்திகேயன் தயாரித்த ’வாழ்’ திரைப்படத்தின் டீசர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

’நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ’வாழ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

Aruvi Fame Director Arun Prabu Purushothaman's second film Vaazhl's teaser is out. Sivakarthikeyan produces this film.

எஸ்கே புரடக்‌ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தனது முதல் தயாரிப்பாக ‘கனா’ படத்தை கடந்த ஆண்டு தாயாரித்தார்.  இதைத் தொடர்ந்து அவர் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக வெளியாகும் படம் ’வாழ்’.

2016ல்  வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘அருவி’ திரைப்படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். ’அருவி’ ஒரு பெண்ணை மைய்யப்படுத்திய திரைப்படம் என்பதால் ’வாழ்’ படமூம் அதேபோன்றதொரு கதைக்களம் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

’வாழ்’ அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வர உள்ளது. விரைவில் அப்படத்தின் டிரைலரும், பாடல்களும் வெளியிடப்படும்.

சிவகார்த்திகேயன் தயாரித்த ’வாழ்’ திரைப்படத்தின் டீசர் இதோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Aruvi Fame Director Arun Prabu Purushothaman's second film Vaazhl's teaser is out. Sivakarthikeyan produces this film.

People looking for online information on Arun Prabu Purushothaman, Sivakarthikeyan, Sivakarthikeyan Productions, Vaazhl will find this news story useful.