www.garudabazaar.com
www.garudavega.com

இயக்குனர் ஹரி - அருண் விஜய் மிரட்டும் புதிய படம்... ஷூட்டிங் எங்கு நடக்க போகுது தெரியுமா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருண் விஜய் நடித்து வரும் படங்களில் ஒன்று, அவரது மைத்துனர் ஹரி இயக்கம் பெயரிடப்படாத படம். அருண் விஜய் விஜய்க்கு  அக்னி சிரகுகலள், பாக்ஸர், சினம் என பல படங்கள் அவர் கைவசம் இருக்கிறது. அதேபோல் சாமி படத்தை இயக்கிய ஹரி, சாமி ஸ்கொயர் படத்தை சமீபத்தில் இயக்கியிருந்தார். விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தப் படம் அருண் விஜய்யின் 33-வது படமாகவும், ஹரியின் 16-வது படமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.கதாநாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

arun vijay and hari project update இயக்குனர் ஹரி - அருண் விஜய் அப்டேட்

பிரியா பவானி சங்கர், அருண் விஜய் இருவரும் மாபியா: அத்தியாயம் 1 படத்தில் கார்த்திநரேன் இயக்கத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். குக் வித் கோமாளி புகழ் இந்த படத்தில் சமீபத்தில் இணைந்துள்ளார். இந்த செய்தியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். வெளியான செய்தி என்னவென்றால். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் என்பது தான். இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல் என்னவென்றால் நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குனர் ஹரி ஒன்று சேரும் இந்த படத்தின் ஷூட்டிங் பழனியில் வரும் மார்ச் 3ம் தேதியில் இருந்து துவங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Arun Vijay

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Arun vijay and hari project update இயக்குனர் ஹரி - அருண் விஜய் அப்டேட்

People looking for online information on Arun Vijay will find this news story useful.