'தளபதி ரசிகர்களே ! 'பிகில்' டிரெய்லரா ? - இது அதுக்கும் மேல'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மூன்றாவது முறையாக அட்லி - தளபதி விஜய் இணைந்திருக்கும் படம் 'பிகில்'. இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு  ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Archana Kalpathi tweets about Thalapathy Vijay's Bigil

இந்த படத்துக்கு ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஃபுட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த படம் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தளபதி ரசிகர்களே பிகில் படத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு காத்திருக்கிறது.

அது, டீசர்,டிரெய்லர், மற்றும் பாடல்கள், ரிலீஸ் தேதி பற்றியான அறிவிப்பு அல்ல. அது நாம் நீண்ட நாட்களாக காத்திருக்கும் ஒன்று. அது என்னனு கண்டுபிடிங்க. என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Archana Kalpathi tweets about Thalapathy Vijay's Bigil

People looking for online information on AR Rahman, Atlee, Bigil, Vijay will find this news story useful.