அஜித்தின் மகன் ஆத்விக் பிறந்தநாள் கொண்டாட்டம் - குட்டி தலயின் மாஸ் செலப்ரேஷன் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித்தின் மகன் ஆத்விக்கின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

ஆத்விக் அஜித்குமாரின் பிறந்தநாள் வீடியோ | ajith shalini's son aadhvik's birthday celebration goes viral

தமிழ் சினிமாவில் தல என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் அஜித் குமார். இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கும் இத்திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்தின் பிற நடிகர்கள் குறித்த தகவலை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. போனி கபூர் தயாரிக்கும் இத்திரைப்படம் தீபாவளிக்கு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித்தின் மகன் ஆத்விக்கிற்கு இந்த பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். அஜித், ஷாலினி இருக்கும் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அஜித்துடன் சேர்ந்து க்யூட்டாக குட்டி தல கொண்டாடும் வீடியோ ரசிகர்களின் லைக்ஸை அள்ளி வருவதோடு, வைரலாகி வருகிறது. இதையடுத்து அஜித் ரசிகர்கள் செம உற்சாகத்தில் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

Entertainment sub editor

ஆத்விக் அஜித்குமாரின் பிறந்தநாள் வீடியோ | ajith shalini's son aadhvik's birthday celebration goes viral

People looking for online information on Aadhvik ajith, Ajith Kumar, Shalini, Valimai, Virthday celebration will find this news story useful.