ஐஷ்வர்யா ராஜேஷின் மாஸ்டர் மோட்.! ஷூட்டிங் ஸ்பாட்டில் தோசை ஊற்றும் அலப்பறையான வீடியோ.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் தனது ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த வேலை தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஐஷ்வர்யா ராஜேஷ் தோசை ஊற்றும் வீடியோ | aishwayra rajesh's shooting spot fun as chef preparing dosa.

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக கலக்கி வருபவர் ஐஷ்வர்யா ராஜேஷ். இவர் நடித்த காக்கா முட்டை, தர்மதுரை, வடச்சென்னை உள்ளிட்ட படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. மேலும் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஷ்வர்யா ராஜேஷ் நடித்த கனா படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் ஐஷ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் தோசை ஊற்றும் வீடியோவுடன் சேர்த்து, செஃப் ஐஷ்வர்யா ராஜேஷ் என பதிவிட்டுள்ளார். மிக நேர்த்தியாக ஐஷ்வர்யா ராஜேஷ் முட்டை தோசை போடும் வீடியோ தற்போது நெட்டிசன்களின் லைக்ஸை குவித்து வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwarya Rajessh (@aishwaryarajessh) on

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

ஐஷ்வர்யா ராஜேஷ் தோசை ஊற்றும் வீடியோ | aishwayra rajesh's shooting spot fun as chef preparing dosa.

People looking for online information on Aishwarya Rajesh will find this news story useful.