விஜய்யின் 'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் 'சூரரைப் போற்று'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'இறுதி சுற்று' பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'சூரரைப் போற்று' படத்தில் இருந்து வெய்யோன் சில்லி பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய்யின் மாஸ்டர் படத்துக்கு புறகு சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை சன

இதனையடுத்து இந்த படத்தில் இருந்து நாட்டுப்புற பாடல் ஒன்று வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார். மேலும், இதற்கான அறிவிப்பை 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை சன் டிவி பெற்றுள்ளதாம். முன்னதாக விஜய்யின் மாஸ்டர், சிவகார்த்திகேயனின் டாக்டர் படங்களின் உரிமையையும் சன் டிவி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

'சூரரைப் போற்று' படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா முரளி நடிக்க, மோகன் பாபு, ஊர்வசி, கருணாஸ், விவேக் பிரசன்னா, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் மாஸ்டர் படத்துக்கு புறகு சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை சன

People looking for online information on GV Prakash Kumar, Soorarai Pottru, Sudha Kongara, Suriya will find this news story useful.