மாஸ்டரைத் தொடர்ந்து தளபதி 65 மாஸ்டர் பிளான்?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கிய 'பிகில்' படத்தைத் தொடர்ந்த் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, ஸ்ரீமன், மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் போஸ்டரும் டைட்டிலும் டிசம்பர் 31ம் தேதி ரிலீசாகி வரவேற்பை பெற்றது. XB நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

After Master Vijay's Thalapathy 65 director speculations are going around

இந்த படம் நிறைவடைய உள்ளதை அடுத்து விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  இப்படத்தை யார் இயக்கப்போகிறார் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஏ.ஆர்.முருகதாஸ், லோகேஷ் கனகராஜ், 'கனா' படத்தை இயக்கிய அருண்ராஜ் காமராஜ் ஆகியோரின் பெயர்கள் விஜய் 65 பட இயக்குநர் பட்டியலில் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் ஏற்கெனவே விஜய் நடித்த வேட்டைக்காரன், சுறா ஆகிய படங்களை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

After Master Vijay's Thalapathy 65 director speculations are going around

People looking for online information on Master, Thalapathy 64, Vijay will find this news story useful.