மொட்டையடித்த பிரபல நடிகை - அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவில் மே 3 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலையுள்ளது. இதனையடுத்து வித்தியாசமான டாஸ்க்குகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. மேலும், பிரபலங்கள் தங்கள் அன்றாட நிகழ்வுகள் குறித்து பதிவிட அது திடீர் வைரலாகி வருகிறது.

Actress Jaya Battacharya shaves her head for this reason during Coronavirus lockdown | பிரபல நடிகை தான் மொட்டையடிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்

இதன் ஒரு பகுதியாக பல்வேறு பாலிவுட் படங்கள் மற்றும் ஹிந்தி டிவி சீரியல்களின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமான நடிகை ஜெயா பட்டாச்சார்யாவின் ஃபோட்டோ வேற லெவல் டிரெண்டாகி வருகிறது. நடிகை ஜெயா பட்டாச்சார்யா தனது சமூக வலைதளப்பக்கத்தில் மொட்டை அடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதற்கு அவர் தெரிவித்துள்ள காரணம், ''என் முடியை பரமாரிப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டேன். அதனால் இந்த முடிவை எடுத்தேன். எவ்வளவு நாள் என்னால் இப்படி இருக்க முடிகிறது. எனக்கு எப்பொழுது நான் எப்படி இருக்கிறேன் என்பது எனக்கு முக்கியமானதாக இல்லை. நடிப்பு தான் எனக்கு முக்கியம்'' என்று தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Actress Jaya Battacharya shaves her head for this reason during Coronavirus lockdown | பிரபல நடிகை தான் மொட்டையடிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்

People looking for online information on Jaya Battacharya, Lockdown will find this news story useful.