IPHONE-ல் ஷூட் செய்த பிரபல ஹீரோயினின் பிராஜெக்ட் – கரண்ட் சிச்சுவேஷனுக்கு பொருத்தமான டைட்டில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை, பாடகி என பன்முகத்திறமை கொண்ட நடிகை ஆண்ட்ரியா. பிரசன்னா, லைலா நடித்த ’கண்ட நாள் முதல்’  படத்தில் சிறிய காட்சியில் திரையில் முதல் முறையாக முகம் காட்டிய அவருக்க கவுதம் மேனன் இயக்கிய ’பச்சைக்கிளி முத்துச்சரம்’ நல்ல கவனம் பெற்றுத் தந்தது.

தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், என்றென்றும் புன்னகை, விஸ்வரூபம் ஆகிய படங்களில் நடித்த அவர் நடிப்பிலும் நடனத்திலும் மெருகேறிய திறமைய வெளிப்படுத்தி வந்தார். வெற்றிமாறம் இயக்கிய வட சென்னை படத்தில் சந்திரா கதாப்பாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இப்போது லாக் டவுன் காரணமாக திரைத்துறை, கல்வித்துறை, வணிகம் என்று அனைத்து துறைகளும் முடங்கி இருப்பதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் நடிகைகள் இணைய ஊடகங்களில் அதிக பிசியாகி உள்ளனர்.

ஆண்ட்ரியா சற்று வித்தியாசமாக தான் நடித்த ஷாட் ஃபிலிமின் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். ’லாக் டவுன்’ என்ற பெயர் கொண்ட இந்த குறும்படத்தை நடிகர் ஆதவ் கண்ணதாசன் இயக்கியுள்ளார். விரைவில் இந்த குறும்படம் வெளியாகும் என எதிர்பார்க்கிறது.

Entertainment sub editor

Actress Andrea's New short Film Lock down poster is out directed by Aadhav Kannadasan | ஆண்ட்ரியா நடித்த லாக் டவுன் படம் ஆதவ் கண்ணதாசம் இயக்கம் விர�

People looking for online information on Aadhav Kannadasan, Andrea will find this news story useful.