நாளைக்கு டைட்டில் டீசர் வருகிறது..! பிரபல ஹீரோவின் செம மாஸான அறிவிப்பு.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷ்ணு விஷால் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

விஷ்ணு விஷாலில் அடுத்த படம் குறித்த அறிவிப்பு | actor vishnu vishal tweets about his next fil

தமிழ் சினிமாவில் இளம்கதாநாயகனாக வலம் வருபவர் விஷ்ணு விஷால்.வெண்ணிலா கபடி குழு, முண்டாசுபட்டி, ஜீவா உள்ளிட்ட இவர் நடித்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இவர் நடிப்பில் வெளியான ராட்சன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. விஷ்ணு விஷால் தற்போது F.I.R என்கிற படத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்த படம் குறித்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ''அனைவரின் விருப்பதிற்கும் இணங்க, என் அடுத்த படத்தின் டைட்டிலை அறிவிக்கும் டீசர் நாளை வெளியாகிறது''. நாளை மாலை 4.07 மணிக்கு இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகவுள்ளது. மேலும் இத்துடன் ஸ்னீக் பீக்காக ஒரு போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார். 

 

Entertainment sub editor

விஷ்ணு விஷாலில் அடுத்த படம் குறித்த அறிவிப்பு | actor vishnu vishal tweets about his next fil

People looking for online information on Next film, Teaser, Vishnu Vishal will find this news story useful.