capmaari 90 others

'இந்த மனுஷன் வேற லெவல்' - நடிகர் விஜய் குறித்து 'தளபதி 64' நடிகர் கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

Actor Shanthanu Comments tweets about Thalapathy Vijay in Thalapathy 64

இந்த படத்தில் நடிகர் விஜய்யிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, சாந்தனு, சாந்தனு, ஆண்டனி வர்க்கீஸ், ஆண்ட்ரியா, கௌரி கிஷன், ஸ்ரீமன், பிரேம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தளபதி விஜய்யின் முதல் படமான 'நாளைய தீர்ப்பு' வெளியாகி நேற்றுடன் (டிசம்பர் 4) 27 வருடங்கள் ஆகிறது. இதனையடுத்து 27Yearsof ThalapathyVijay என்ற ஹேஷ்டேக் உருவாக்கி ரசிகர்கள் டிரெண்ட் செய்து வந்தனர்.

இதுகுறித்து பதிவிட்ட நடிகர் சாந்தனு, ''அவர் ஒரு உதாரணம். நிறைய வருடங்கள் எங்களை தொடர்ந்து மகிழ்த்து வருவதற்காக நன்றி அண்ணா. இந்த மனுஷன் வேற லெவல். அவர் செட்டுக்குள்ள வரும்போது எல்லோருக்குள்ளும் பாஸிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். லவ் யூனா'' என்று தெரிவித்துள்ளார்.

Actor Shanthanu Comments tweets about Thalapathy Vijay in Thalapathy 64

People looking for online information on Shanthanu Bhagyaraj, Thalapathy 64, Vijay will find this news story useful.