capmaari 90 others

கிரிக்கெட்டர் அஸ்வின் கையால் BEST BOWLER விருது பெற்ற பிரபல தமிழ் நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பண்ணையாரும் பத்மினியும்', 'டார்லிங்' படங்களில் தனது காமெடி வேடங்களில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் பால சரவணன். இவர் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தில் இவரது காமெடிக்கு பெரிதும் வரவேற்பு கிடைத்தது.

Actor Bala Saravanan got best bowler award from Cricketer Ashwin

இந்நிலையில் பால சரவணன் மதுரை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பாக நடைபெற்ற போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்த போட்டியின் விருது வழங்கும் விழா இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் அஸ்வின் தலைமையில் நடைபெற்றது.

அதில், ''அஸ்வின் கையால் பால சரவணனுக்கு சிறந்த பந்துவீச்சாளர் விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து நடிகர் பால சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''என் கிரிக்கெட் வாழ்க்கையில் இன்று மிகவும் மகிழ்ச்சிகரமான நாள். கடந்த 2017 -2018 ஆம் ஆண்டு முதல் டிவிஷன் மதுரை மாவட்ட லீக் போட்டியில் சிறந்த பந்து வீச்சாளர் விருது கிரிக்கெட்டர் அஸ்வின் கையால் கிடைத்துள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Actor Bala Saravanan got best bowler award from Cricketer Ashwin

People looking for online information on Ashwin Ravichandran, Bala Saravanan will find this news story useful.