90s Kids கொளுத்திப் போட்டதிலேயே மிகவும் ஹைலைட்டான வதந்தி இதுதான். ‘ஆண்களுக்கு தலையில் ரெட்டைச் சுழி இருந்தால் அவர்கள் பின்னாளில் இரண்டு பொண்டாட்டிக்காரர்கள் ஆகிவிடுவார்கள்’!