• Home
  • CHENNAI
  • TAMIL NADU
  • INDIA

MORE

  • NEWS SHOTS COLUMNS
  • NEWS SHOTS SLIDESHOWS
  • NEWS SHOTS GALLERY

பந்தைத் 'தொலைத்த' டிவிலியர்ஸ், தோனிக்கு 5000-கோலிக்கு 100; சுவாரஸ்ய தகவல்கள்

Home > News Shots Slideshows

By Manjula Apr 26, 2018

பெங்களூருக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 205 ரன்கள் எடுத்தும் மோசமான பவுலிங் காரணமாக பெங்களூர் அணி மீண்டும் ஒரு தோல்வியைச் சந்தித்தது.

 

அதிக சிக்சர்கள், அதிக ரன்கள், தோனியின் அதிரடி என களைகட்டிய ஆட்டத்தில் இருந்து சில சுவாரஸ்ய தகவல்களை இங்கே பார்ப்போம். மேலும் தகவல்களுக்கு அடுத்தடுத்த பக்கங்களைக் 'கிளிக்' செய்யவும்.
 

விராட் கோலி

›
Next >
1 of 9

விராட் கோலி விளையாடி நேற்றைய போட்டியின் மூலம் பெங்களூரு சின்னச்சாமி அரங்கில் மட்டும் 2,000 ரன்கள் சேர்த்துள்ளார். ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் ஒருவர் 2,000 ரன்கள் சேர்ப்பது இதுதான் முதல் முறையாகும்.


Tags : IPL 2018, CSK, RCB, MSDhoni, Virat Kohli

OTHER NEWS SHOTS SLIDESHOWS

CSK vs MI: Probable Playing XI
IPL 2018 mid season transfer: Foreign players who can be transferred
India's World Cup 2019 Schedule
'தோனி ஹேட்டர்ஸ் யாராவது இருக்கீங்களா'... ஹேட்டர்ஸ்-ஐ துவைத்துக் 'காயப்போட்ட' ரசிகர்கள்!
MORE NEWS SHOTS SLIDESHOWS
  • Everything about movies,
  • actors &
  • film technicians

  • Behindwoods.com @2004-2018

  • Privacy Policy l
  • Terms & Conditions