3 வெற்றி, 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ள டெல்லி அணி ஏறக்குறைய பிளேஃஆப் சுற்றினை இழந்து விட்டது. எனினும் இன்னும் 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் அந்த அணியின் வெற்றி பிற அணிகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடும்.