1930 முதல் 1978 வரை.. உலகக் கோப்பை கால்பந்து வென்றவர்களின் முழு லிஸ்ட்.. FIFA World Cup
1934 ஆம் ஆண்டு இத்தாலியில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் செக்கோஸ்லோவாக்கியா அணியை வீழ்த்தி இத்தாலி கோப்பையை வென்றது.
1938 ஆம் ஆண்டு ஹங்கேரியை வீழ்த்தி இத்தாலி தன்னுடைய இரண்டாவது உலகக் கோப்பையை கைப்பற்றியது.
1950 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் பிரேசிலை வீழ்த்தி உருகுவே இரண்டாவது முறை சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடர் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு இங்கிலாந்தில் நடந்த முதல் உலகக் கோப்பை தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
1954 ஆம் ஆண்டு ஹங்கேரிக்கு எதிரான போட்டியில் மேற்கு ஜெர்மனி தன்னுடைய முதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான சாம்பியன் பட்டம் வென்றது.
1962 இல் சிலி தலைநகர் சாண்டியாகோவில் நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் செக்கோஸ்லோவாக்கியா அணியை வீழ்த்தி வென்றது பிரேசில்.
1966 ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி இங்கிலாந்து முதல் உலகக் கோப்பையான தன்னுடைய சாம்பியன் பட்டத்தை வென்றது.
1970 ஆம் ஆண்டு ஒன்பதாவது உலகக் கோப்பை போட்டியை மெக்ஸிகோ நடத்த, இதில் இத்தாலியை வென்று பிரேசில் சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் 3 முறை சாம்பியன் பட்டர் வென்ற அணியாக பிரேசில் புகழ்பெற்றது.
1974 ஆம் ஆண்டு ஜெர்மனி, நெதர்லாந்தை வீழ்த்தி வென்றது.
1978 ஆம் ஆண்டு அர்ஜென்டினா நெதர்லாந்து அணியை வென்றது.