• Home
  • CHENNAI
  • TAMIL NADU
  • INDIA

MORE

  • NEWS SHOTS COLUMNS
  • NEWS SHOTS SLIDESHOWS
  • NEWS SHOTS GALLERY

வேங்கை மவன் 'ஒத்தையில நிக்கேன்'... சென்னை 'சூப்பர் கிங்சை'க் கொண்டாடும் ரசிகர்கள்!

Home > News Shots Slideshows

By Manjula

வான்கடே மைதானத்தில் சென்னை-மும்பை அணிகள் இடையிலான முதலாவது ஐபிஎல் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 165 ரன்களைக் குவித்தது.

 

தொடர்ந்து 2-வதாக பேட் செய்த சென்னை அணி 19.5 ஓவரில் 169 ரன்களைக் குவித்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. 30 பந்துகளில் 68 ரன்களைக் குவித்த பிராவோ, ஆட்டநாயகன் விருதை வென்றார்.

 

2 ஆண்டுகள் தடைக்குப் பின் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வந்துள்ள சென்னை அணி, தனது முதல் ஆட்டத்திலேயே திரில் வெற்றியை ருசித்துள்ளது.

 

இதனையொட்டி சமூகவலைதளங்களில் மீம்ஸ் போட்டு, சென்னை ரசிகர்கள் தங்கள் உற்சாகத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

 

அதிலிருந்து ஒருசில மீம்ஸ்களை பார்க்கலாம். மேலும் விவரங்களுக்கு அடுத்தடுத்த பக்கங்களை 'கிளிக்' செய்யவும்.. 

புகைப்படம் 1

›
Next >
1 of 15

Tags : CSK, MI, IPL2018

OTHER NEWS SHOTS SLIDESHOWS

2 வருஷத்துக்கு முன்னால.... 'எப்டி போனோமோ' அப்படியே திரும்பி 'வந்துட்டோம்னு' சொல்லு!
COLLEGES TO LEARN MOVIE DIRECTION IN INDIA
IPL 2018: CHENNAI SUPER KINGS VS KOLKATA KNIGHT RIDERS - MATCH PREVIEW
IPL 2018: CSK's probable playing XI against KKR
MORE NEWS SHOTS SLIDESHOWS
  • Everything about movies,
  • actors &
  • film technicians

  • Behindwoods.com @2004-2018

  • Privacy Policy l
  • Terms & Conditions