ஆரம்பத்தில் தன்மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்களை எல்லாம் தனது நிறைகளாக மாற்றிக்காட்டியுள்ளார். இவரது வெள்ளந்தியான பேச்சு ரசிக்க வைத்தாலும், டாஸ்க்குகளை சரியாகப் புரிந்து கொள்ளாதது இவருக்கு மைனஸாக மாறக்கூடிய அபாயம் உள்ளது. பிக்பாஸ் வீட்டுக்கு வந்தநேரம் அப்பாவாக ப்ரோமோஷன் கிடைத்துள்ளது, டைட்டிலை வென்றால் கண்டிப்பாக சென்றாயனுக்கு அது 'டபுள் தமாக்கா'வாக இருக்கும்.